சுதந்திர இலங்கையின் முதல் அமைச்சரவையில் ( Solomon West Ridgeway Dias Bandaranaike) சாலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கா
திரு பண்டாரநாயகா அவர்கள் தனது 27 வயதில் இலங்கை தேசிய காங்கிரஸ் இல் இணைந்து 1926 ஆம் ஆண்டு கொழும்பு நகரசபைக்கு அங்கத்தவராக தெரிவானார்.
1936 ஆம் ஆண்டு சிங்கள மகாஜன சபா என்ற சிங்கள தேசிய இயக்கத்தை நிறுவினார். இந்த அமைப்பின் மூலம் 1931 - 1947 தேர்தல்களில் வியாங்கொடை தொகுதியில் வெற்றி பெற்று உள்ளூராட்சி அமைச்சராகவும் பணியாற்றினார்
பின்பு 1947 ஆம் ஆண்டு தனது சிங்கள மகாஜன சபையை டி எஸ் சேனநாயக்க தலைமையில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியில் இணைத்தார்.
சுதந்திர இலங்கையின் முதலாவது தேர்தலில் 1947 இல் அத்தனகல தொகுதியில் வெற்றிபெற்று டி எஸ் சேனநாயக்காவின் அரசில் சபை தலைவராகவும் உள்ளூராய்ச்சி மற்றும் சுகாதார அமைச்சராகவும் பணியாற்றினார்.





.jpg)












.jpg)
.jpg)

