Thursday, August 13, 2026

புலிகளின் முதல் தலைவர் மூத்த தலைவர் செட்டி பாகம் 2

 ஈழப் போராட்டத்தின் முதல் கதாநாயகன் செட்டி வல்வெட்டித்துறையில் முதல் நினைவுத்தூபி செட்டிக்குத் தனபாலசிங்கத்துக்குத் தான் வைக்க வேண்டும்
பிரபா ஏன் செட்டியை படுகொலை செய்கின்றார் ? அவருடைய சகோதரர் செல்லக்கிளியை ஏன் பிரபாகரன் படுகொலை செய்தார் !
பிரபாகரன் குடும்பத்தால் களித்து விடப்பட்டவர் ! சைக்கிள் திருட்டு போன்ற சில்லறைத் திருட்டுக்களில் செட்டியின் வழியில் சென்றவர் !
செட்டியின் எதிர்மறையான அம்சங்களை கற்றுக்கொண்ட பிரபாகரன் செட்டியின் நல்ல அம்சங்களைக் கற்றுக்கொள்ளவில்லை - சமையலைத் தவிர !
தமிழரசுக் கட்சியின் எதிரியான குமாரகுலசிங்கத்தை செட்டி படுகொலை செய்தார் ! அல்பிரட் துரையப்பாவின்  கொலைக்கு முன்னோடியாக நடந்த கொலை !


தமிழரசுக் கட்சியின் எதிரிகளை இளைஞர்கள் போட்டுத்தள்ள ஆரம்பித்தனர் ! வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஏன் வட்டுக்கோட்டையில் ! முத்த வெளியில் நடத்தப்படவில்லை !
நான்கு பொலிஸாரச் சுட்டு யாழ்ப்பாணத்தில் 1981ம் ஆண்டு கலவரத்தை அரங்கேற்றத் திட்டமிட்டது தமிழர் விடுதலைக் கூட்டணி !

வரலாற்று ஆய்வாளர், அரசியல் விமர்சகர் ராதா மனோகர் உடன் அவருடைய உறவினர், ஊரவர்,  புலிகளின் முதல் தலைவர் செட்டி தனபாலங்கம் பற்றிய உரையாடல்

No comments:

Post a Comment