Thursday, August 13, 2026

புலிகளின் முதல் தலைவர் மூத்த தலைவர் செட்டி பாகம் 1

 செட்டி தனபாலசிங்கம் ஒரு ரோபின்ஹூட். உள்ளவர்களிடம் கொள்ளையடித்து பொதுச் சேவை செய்தவர் !
தமிழ்நாட்டில் முதல் முதல் தளம் அமைத்தவர் செட்டி தனபாலசிங்கம் !
செட்டி அந்த நேரம், அந்த ஊரில் பலருக்கும் ஒரு வில்லத்தனம் கொண்ட கதாநாயகன் !
1970 இல் சுயாட்சிக் கழகமே தனித் தமிழ் நாடு என்ற கோஸத்தை முன் வைத்தனர் !
இலங்கை அரசின் சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறியவர்கள், உடைத்தவர்கள் கிரிமினல் குற்றவாளிகளே !
செட்டி, குட்டிமணி போன்ற கிரிமினல் குற்றங்களைச் செய்தவர்கள் பொலிஸாரால் அறியப்பட்டவர்கள் ! சின்னப்பொடி பிரபாகரனும்  அவர்களாகின்றார் !


செட்டியை பஸ் ஏற்ற குட்டிமணியால் அனுப்பப்பட்ட பிரபா மல்லியின் ஒன்றுமில்லா மண்டையை செட்டி கதையளந்து தன்னோடு சேர்த்துக் கொண்டார் ! 
வரலாற்று ஆய்வாளர், அரசியல் விமர்சகர் ராதா மனோகர் உடன் அவருடைய உறவினர், ஊரவர்,  புலிகளின் முதல் தலைவர் செட்டி தனபாலங்கம் பற்றிய உரையாடல்

No comments:

Post a Comment