ராதா மனோகர் ; : திராவிடன் பத்திரிகை
11 ஆம் தேதி பெப்ருவரி மாதம் வெள்ளிக்கிழமை
யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர் சங்கத்தினால் இந்த திராவிடன் பத்திரிகை வெளியிடப்பட்டது
இந்த அமைப்பின் சார்பாகத்தான் திராவிட வித்தியா அபிவிருத்தி சங்கம் ஆரம்பிக்கப்பட்டது
அச்சங்கந்தின் சார்பாக திராவிட வித்தியா சாலை என்ற பள்ளிக்கூடமும் நடத்தப்பட்டது
அச்சங்கத்தின் அங்கத்தவர்கள் பற்றிய விபரமான பட்டியல் இது
யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம்
சங்கத்தின் தலைவர் அப்புக்காத்து ஸ்ரீமான் mr சு.ராசரத்தினம் அவர்கள்
சங்கத்தின் உபதலைவர்
ஸ்ரீ டி எஸ் நாகலிங்கம் அவர்கள் ஸ்ரீ கே முருகப்பா , ஸ்ரீ எம் .மண்டலம் அவர்கள்
சங்கத்தின் காரியதரிசிகள்
ஸ்ரீ பி கிருஷ்ணசாமி முதலியார் அவர்கள், ஸ்ரீ வி எஸ் பூதப்பிள்ளை அவர்கள்
சங்கத்தின் பொக்கிஷதாரர்கள் ஸ்ரீ வி எம் கந்தையா அவர்கள்
ஸ்ரீ கே மூத்தார் அவர்கள்
யாழ்ப்பாணம் வித்தியா அபிவிருத்தி சங்க காரியதரிசி அப்புக்காத்து ஸ்ரீமான் எம் எஸ் ராசரத்தினம் அவாக்ரள் , ஸ்ரீ பி கிருஷணமுதலியார் அவர்கள் , ஸ்ரீ எஸ் தி நாகலிங்கம் வியாபாரி , ஸ்ரீ கே முருகப்பர் , குத்தைக்காரர்
ஸ்ரீ வி எம் கந்தையா வியாபாரி , ஸ்ரீ வி எஸ் சபாபதி வியாபாரி, ஸ்ரீ கே கார்த்தி வியாபாரி , ஸ்ரீ கே வயிரவன் வியாபாரி , ஸ்ரீ கே எஸ் கணபதி வியாபாரி , ஸ்ரீ கணபதி வியாபாரி, ஸ்ரீ சித்து வியாபாரி,
ஸ்ரீ ஐ வயிரவன் வியாபாரி , ஸ்ரீ வி வல்லித்தம்பி
ஸ்ரீ கே மூத்தவர் , ஸ்ரீ கே இளையவர் , ஸ்ரீ கா கதிர்வெறு, ஸ்ரீ வ கார்த்தி , ஸ்ரீ கணபதி , ஸ்ரீ கே கண்ணப்பர் , ஸ்ரீ கே அப்புத்துறை , ஸ்ரீ வ. சின்னப்பர் , ஸ்ரீ மு கதிராமற், ஸ்ரீ வயிரவியான் , ஸ்ரீ கே கருவில் , ஸ்ரீ இ .சின்னத்தம்பி ஸ்ரீ நா வயித்தி , ஸ்ரீ கே வள்ளி , ஸ்ரீ ரூ சின்னப்பு , ஸ்ரீ கே சிவாலாய் , ஸ்ரீ பி அலியமுத்து .
சுன்னாகம் கமிட்டி அங்கத்தவர்கள்
ஸ்ரீ மீ கந்தையா , மு. கந்தர் . வே .சிதம்பர . சி ,சபாபதி , தா நாகலிங்கம் , க வயிரவன் . கே பூதப்பிள்ளை , ம கணபதி , க .கணபதி , சி நாகேந்திரன் , க காத்தி, தா நாகேந்திரன் , நாகநாதி,
வே நாகம்பிள்ளை . மீ கதிர்காமு மு சி கந்தைய, வ நல்லதம்பி, போ கந்தையா ,வ. நல்லதம்பி போ கந்தையா , சி .சித்து .சி சின்னப்பு , போ கந்தையா சி நல்லையா ஐ வயிரவன் , க தம்பிராசன் சி நல்லதம்பி . வே வள்ளிதம்பி க பொன்னர் க மாப்பாணி மூப்பனார் . நா செல்லையா சி நாகலிங்கம் க சின்னத்தம்பி
சி வேலாயுதம் சின்னத்தம்பி வ சீனி . வ மருதப்பன்
கணபதி வே நாகம்பிள்ளை
மயிலணி சுன்னாகம்
ஸ்ரீ க கணபதி க கண்ணப்பர் வ நாகமுத்து வ சீனயர் மு வயிறவி
மு இளையவை நா வயிரமுத்து க வைரமுத்து ஈ வ்யாகரமுத்து
மல்லாகம்
ஸ்ரீ கு இளையவர் க அப்புத்துறை வே சின்னப்பு மு தம்பர் ஆ தம்பர் இ சீனியர் கா கதிரவேலு கா ஆறுமுகம் வ சின்னர் வ அய்யாக்குட்டி
கோட்டைக்காடு
ஸ்ரீ கதிரமர் வ காத்தி பூ மாரிமுத்து மா வல்லியார் ஆ முத்து தா பூதர், நா சின்னவி மு வீசுவார் மு கணபதி சி அழகர் . வ முருகர் . சி தம்பர் . க தம்பர் . நா ஐயம்பிள்ள நா வேலு, க இளையவி, க முதலி, இ அழகர் . க கணபதி.
மயிலங்காடு
ஸ்ரீ ரூ மூத்தவர் . வ பூத்தார் .பூ அலியமுத்து , நா கணபதியுயர் . மு மாணிக்கர் , மூ பூத்தார் மா முருகர் . க கந்தர் நா ஆறுமுகம் நா காசியார் . ஆ தம்பர் இ தம்பிமுத்து இ நாகர்
உடுவில்
ஸ்ரீ க. முத்து ச ஆறுமுகம் . ஆ அய்யாக்குட்டி . சூ சின்னப்பு க வேளாண் க சிவலையா . சூ செல்லன் வே கதிரோன் க குட்டி வே அய்யா . க வயித்தி . க சின்னத்தம்பி . வே சந்திரன் . மு சுப்பன் . க செல்லையா , க அய்யன் . சி நாகன் வ அய்யன் . வே நாகன் .
மாகையப்பட்டி
ஸ்ரீ நா வயித்தி மு வயித்தியன் மு வயித்து . க வள்ளி மா தம்பன்
வ மாரிமுத்து . வ சூரி . மா கந்தர் . வ தாமு . நா மருதன் . க சின்னத்தம்பி க பிள்ளையின் மு சின்னத்தம்பி மு கந்தன் . வே கந்தன் மு சித்தன் , மு தம்பையா மா தம்பன் மா சரவனை மா கணபதி வ தாமு , நா சின்னக்குட்டி , வ மாதன் வே சின்னான் , சி சின்னையா , க ஆறுமுகம் . சி கட்டையான . நா வள்ளி க வயிரவன் க அய்யன் . மு அய்யன் நா சின்னவன் க பொன்னையா
சங்குவேலி
ஸ்ரீ வ வள்ளி வ அய்யன் நா பொன்னன் வ இளையவன் வ நகைமுத்தான்
நவாலி
ஸ்ரீ தி கந்தப்பிள்ளை ம அப்புக்குட்டி ம ஐயம்பிள்ளை ம கந்தப்பிள்ளை ஆ சின்னத்தம்பி ம இளைவி சி சபாபதி
தெல்லிப்பழை
ஸ்ரீ ஜோயல் போல் . டானியல் போல் சாமுவேல் போல் ஐஸய போல் க கருவில் க தேவதாசன் சி வல்லிபுரம் க டானியல் வ சின்னப்பு அ வேலு
கு கந்தையா வ நாகனாத்தி . வ பொன்னர் சி மறுத்து சி முறுக்கு
ந கணபதி ந இளையவி வீ கதிரவேலு கா ஆறுமுகம்
பழை ஸ்ரீ இ சின்னத்தம்பி க தம்பு கோ கந்தப்பொடி கோ சின்னப்பொடி ஆஹா நாகமுத்து க நல்லான்
பருத்தித்துறை புலோலி தெற்கு
ஸ்ரீ கதிரமர் முருகர் வதிரி
ஸ்ரீ மு மண்டலம்
No comments:
Post a Comment