ராதா மனோகர் : ! .திரு .ஜி ஜி பொன்னம்பலத்தை துரோகி என்று மக்களை நம்பவைப்பதில் திரு.எஸ்ஜேவி செல்வநாயகம் வெற்றி பெற்றார்!
2 . திரு .அல்பிரட் துரையப்பாவை துரோகி என்று மக்களை நம்பவைப்பதில் திரு அமிர்தலிங்கம் வெற்றி பெற்றார்!
3 . எல்லா அரசியல் காட்சிகளையும் இயக்கங்களையும் தலைவர்களையும் மற்றும் ஏராளமான தமிழர்களை துரோகிகள் என்று மக்களை நம்பவைப்பதில் திரு .வேலுப்பிள்ளை பிரபாகரன் வெற்றி பெற்றார்!
இந்த மூன்று பேர்களின் வெற்றிகள்தான் முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் தலைகளில் வந்து விழுந்தது!
No comments:
Post a Comment