Radha manohar: போர் காலங்களில் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்தனர் ஈழத்தமிழர்கள்
அந்தந்த நாடுகளுக்கு செல்லும் அனைவரும் அந்தந்த நாடுகளில் வதிவிட அனுமதி பெற்று தங்கள் வாழ்வை வளமாக்கி கொள்ள முயன்றனர்
என்ன காரணம் கொண்டும் இலங்கைக்கு திரும்பி சென்றால் கொல்லப்படுவோம் என்று கூறித்தான் தங்கள் அகதி அந்தஸ்து கோரிக்கைகளை இன்றுவரை முன் வைக்கின்றனர்.
ஆனால் இந்தியாவுக்கு புலம் பெயர்ந்து சென்று தங்கி இருப்பவர்கள் மட்டும் இலங்கைக்கு திரும்பி செல்லவேண்டும் என்று செல்வநாயகத்தின் வாரிசுகள் ஒற்றை காலில் நிற்கின்றன.
இலங்கையில் உள்ள தமிழர்களின் குடிப்பரம்பல்தான் அவர்களுக்கு முக்கியமாக தெரிகிறது
சுயமரியாதை அற்ற மனிதர்கள் மொழியின் பெயராலும் ஜாதி மதங்களின் பெயராலும் வர்க்கத்தின் பெயராலும் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வார்கள் Self Respect - Social Justice - Free Thinking
Friday, October 2, 2026
இலங்கையில் குறைந்து வரும் குடிப்பரம்பலை நிரம்ப வைக்க கனடா பிரான்ஸ் இங்கிலாந்து அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளவர்கள்
Subscribe to:
Posts (Atom)