ராதா மனோகர்
![]() |
: 1946 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 60000 அறுபதினாயிரம் இந்தியர்கள் இலங்கையில் குடியேறி உள்ளார்கள்
ஒரு வருடத்தில் இலங்கையில் உள்ள இந்திய மக்கள் தொகை சுமார் 60000 ஆக அதிகரித்துள்ளது!
இலங்கை அரசு பதிவாளர் ஜெனரல் திரு டேவிட்சன் வெளியிட்ட முக்கிய புள்ளி விவரத்தின் ஆரம்ப அறிக்கையின்படி,
டிசம்பர் 31 ஆம் தேதி 1945 ஆம் ஆண்டு மக்கள் தொகை 6606000 ஆக இருந்தது.
டிசம்பர் 31-1946 இல் அந்த மக்கள்தொகையின் மொத்த மதிப்பீடு (இராணுவம் மற்றும் கப்பல் ஊழியர்கள் தொகையைத் தவிர்த்து) 6784000 ஆக இருந்தது
இலங்கையை விட்டு வெளியேறிவர்களின் எண்ணிக்கையை விட குடியேற்றவாசிகள் எண்ணிக்கை 56790 அளவில் அதிகமாக உள்ளது
ஜூன் 27 ஆம் தேதி அரசாங்க அரசிதழில் வெளியிடப்பட்டது (பக்கம் 1029)
the indian population of Ceylon has increased by nearly 60000 in one year!
according to preliminary report on the vital statistic issued by Mr.Davidson,
acting registrar general and published in the government gazette of juin 27th (page 1029)
Total estimation of that population on December 31- 1946 (excluding military and Shipping population) was 6784000 as against a population 6606000 on December 31 st 1945,
the number of immigration exceeded emigrants by 56790
No comments:
Post a Comment